ஸ்ரீதேவியின் தங்கை கணவர் யார்னு தெரியுமா..? இதுவரை நீங்கள் அறியாத ரகசியம்..!!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார்.

அங்கு இரவு 11.30 மணியளவில் குளியலறையில் உள்ள தொட்டியின் நீரில், மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் ஸ்ரீதேவி. இவரின் மரணத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஸ்ரீதேவியின் இறப்பிற்காக அவர்களது இரங்கல்களை தெரிவித்தனர்.


இந்நிலையில் தற்போது ஸ்ரீதேவி மரணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. மேலும் ஸ்ரீதேவி மிகவும் ஒரு கொடுமையான வாழ்க்கையை தான் வாழ்ந்தார் என ராம் கோபால் வர்மா கூட கூறியிருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு ஸ்ரீலதா என்ற தங்கை உள்ளார் ஆனால் இருவருமே சில மனகசப்பு காரணமாக பல வருடங்களாக பேசிக்கொள்வது இல்லை. ஸ்ரீலதா பிரபல கிரிக்கெட் வீரர் சஞ்சய் ராமசாமியை தான் திருமணம் செய்துள்ளாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி