ப்ளீஸ்.. அதை மட்டும் பார்க்காதீங்க..!! ரசிகர்களிடம் கெஞ்சும் பிரபல தொகுப்பாளினி..!!


திவ்யதர்ஷினி நகைச்சுவையான, துள்ளலான பேச்சினால் அனைவராலும் அறியப்பட்டவர். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே சன் தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

இவர் தற்போது திரையுலகிற்கு தலை வலியாக இருக்கும் பிரச்னையை பற்றிய தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்,

அதாவது ரஜினியின் 2.0 பட டீசர், அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே நேற்று சோஷியல் மீடியாக்களில் லீக் ஆனது.


சமீபத்தில் சூப்பர் ஸ்டாரின் காலா டீஸர் லீக்காகி திரை உலகில் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது

ஷங்கர் டைரக்சனில் ரூ 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள 2.0 படத்தின் டீசரும் நேற்று லீக்காகி இருந்தது மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து டிடி, அந்த டீசரை யாரும் பார்க்காதீங்க, நானும் பார்க்கவில்லை என கூறி ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி