நீச்சல் உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கிய காலா புகழ் ஹுமாகுரேஷி..!!


காலா படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ஹுமாகுரேஷி. இவருக்கு தமிழகத்திலும் பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

அந்த அளவிற்கு காலா படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.


இந்நிலையில் இவர் சமீபத்தில் இலங்கை சென்றுள்ளார்.

அங்கு இவர் ஒரு நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் ஒரு போட்டோவிற்கு போஸ் கொடுக்க, அதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!