மேடையில் இருந்து இறங்கி சென்ற அஜித்..!! அதிர்ச்சியில் உறைந்துபோன விழா அரங்கம்..!!


மலையாள நடிகர் கின்னஸ் பக்ரு,தல அஜித் பற்றிய சுவாரஸ்யமான தகவலை ஒரு ஷோவில் அனைவரின் முன்னிலையில் பகிர்ந்து உள்ளார்.

யார் இந்த பக்ரு..?

ஜீவா உடன் டிஷ்யூம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அறிந்த நடிகரானார் பக்ரு,


மேலும் விஜய் நடித்த காவலன் படத்தில் நடித்திருந்தார்.இவருடைய உண்மையான பெயர் அஜய்.

சினிமாவிற்காக பக்ரு என தனது பெயரை மாற்றி வைத்துள்ளார்…மலையாள படத்தில் பிசியாக உள்ள பக்ரு,டிவி ஷோ ஒன்றில் நடுவராக உள்ளார்

அந்த ஷோவில் பக்ரு,நடிகர் அஜித் பற்றி சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார், அவர் கூறியதாவது,


நான் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்று இருந்தேன். இந்த விழாவிற்கு அஜித் அவர்களும் வந்திருந்தார்.. அப்போது அவருடன் நான் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டேன்…

அப்போது நான் மேடை ஏற முயன்றதை பார்த்த நடிகர் அஜித் ,அவரே கீழே இறங்கி வந்து என்னுடன் புகைப்படம் எடுத்து கொண்டார், இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது..

அவர் ஒரு சிறந்த மனிதர் என்று சொல்லி அங்கு இருப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் பக்ரு.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி