இளம் இசையமைப்பாளருக்கு இப்படியொரு ஆசையா..? நிறைவேற்றுவரா அஜித்..?


ஜித் தமிழ் சினிமாவில் உச்சநட்சித்திர நடிகர்களில் ஒருவர். அவரது படத்தில் பணிபுரிய பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் ஆசைப்படுவார்கள். சமீபத்தில் கூட இசைமைப்பாளர் இமான் அவர்கள் அஜித்தின் விசுவாசம் படத்தில் பணிபுரிவது மிகுந்த சந்தோசத்தை கொடுக்கிறது,

இந்த வாய்ப்புக்காக பல வருடங்கள் காத்திருந்தேன் என்று கூறினார்.


இந்நிலையில் ரஜினி படத்துக்கே இசைமைத்த சந்தோஷ் நாராயணன் ஒரு கல்லூரி விழாவில் அஜித் படத்துக்கு இசைமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

உடனே கரகோஷத்தால் இளைஞர்கள் உற்சாகமடைந்தனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!