கேரளாவில் தான் மாஸ் என்பதை நிரூபித்த விஜய் ! இத்தனை கோடி காலெக்ஷன்-ஆ ?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நேற்று பிரமாண்டமாக வெளியான திரைப்படம் பீஸ்ட்.

பெரிய எதிர்பார்புகளுடன் வெளியான பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் நம்பர் 1 சாதனை படைத்துள்ளது.

மேலும் இப்படம் இனி வரும் நாட்களில் எந்தளவிற்கு வசூல் செய்கிறது என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.  

இந்நிலையில் தற்போது பீஸ்ட் திரைப்படம் கேரளாவில் முதல் நாளில் ரூ 6.85 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவிலும் விஜய்க்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது தெரிந்த விஷயம்.

அதனாலே ஓப்பனிங் டேவில் பீஸ்ட் இவ்வளவு காலெக்ஷன் செய்துள்ளது. மேலும் பீஸ்ட்-யை விட அங்கு முதல் நாளில் மோகன்லால்-ன் ஓடியன் திரைப்படமே அதிக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!