காதலால் வாழ்க்கையை தொலைத்த நடிகை விஜயலட்சுமி..!! மறைக்கப்பட்ட சோக பக்கங்கள்..!!


தமிழ் சினிமாவில் ப்ரண்ட்ஸ் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர் சென்னையில் பிறந்தாலும் கூட கர்நாடகாவில் தான் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார்.

வாழ்த்துக்கள் என்னும் படத்தில் நடிக்கும் போது தான் அவருக்கும் அப்படத்தின் இயக்குனரான சீமானுக்கும் இடையே காதல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதன் பிறகு சீமான் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் நடிகை விஜயலட்சுமி கடந்த 2006ம் ஆண்டு தற்கொலை முயற்சி செய்திருக்கிறார்.

காவல்துறையில் புகார், வழக்கு என்று தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் வந்திருக்கிறது.


அப்போது சீமானும், விஜய லட்சுமிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டார்.

இவர்கள் இருவரிடையேயான இந்த பிரச்சனை அன்றைய தேதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது அது போல் எந்த ஒரு பிரச்சனையையும் நினைக்காமல் தமிழ் மற்றும் கன்னடம் என்று பல்வேறு மொழி சீரியல்களில் நடித்து வருகிறார்.

இன்றுவரை அவருக்கு வேறு திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!