இவருக்கு இப்படியொரு காதலரா..? வைரலாகிய புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் நடித்து வந்த நடிகை ஏமி ஜாக்சன், 2.0 படத்தை தொடர்ந்து தற்போது Supergirl சீரிஸில் நடிப்பதற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் ஹீரோவாக நடித்த ஐ படம் மூலம் பிரபலமானார்.

இந்த படத்திற்கு பிறகு பல மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது, அதன் மூலம் முன்னணி நடிகையாவிட்டார் ஏமி. மேலும், பிஸியாக பல மொழிகளில் பல படங்களில் நடித்து வந்தார்.


இந்நிலையில் ஏமி ஜாக்சன் நடித்து வரும் Super girl என்ற சீரியல் தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.

இவர் பாலிவுட் சினிமாவில் ஒருவரை காதலித்து அந்த காதல் முறிந்துவிட்டது. இந்த நிலையில் அவர் தற்போது ஒரு தொழிலதிபரை காதலித்து வருகிறாராம். ஏமி ஜாக்சன், அவரது காதலருக்கு முத்தம் கொடுப்பது போல் ஒரு புகைப்படம் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!