நடிகர் சங்க தலைவருக்கு திடீரென மருத்துவமனையில் சிகிச்சை..!! எதற்காக தெரியுமா..?


தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷால் உடல் நலக்குறைவு காரணமாக தற்போது ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யபட்டுள்ளார்

மித்ரன் டைரக்க்ஷனில், விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இரும்புத்திரை’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.

மேலும் அர்ஜுன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு ரெடியாக நிலையில் உள்ளது

இதனையடுத்து லிங்குசாமி டைரக்க்ஷனில் உருவாகி வரும் ‘சண்டக்கோழி 2’ படத்திலும் விஷால் நடித்து வருகிறார். சண்டக்கோழி 2, ரசிகர்களால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படம்

இப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது

இந்த படத்திற்கான ஷூட்டிங் டெல்லியில் நடைபெற்று வந்தது..இந்த ஷூட்டிங்கில் நடிகர் விஷாலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து விஷால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யபட்டுள்ளார், அது மட்டுமின்றி இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!