அஜித்துடன் இணைய மறுக்கும் இயக்குனர்..!! என்ன காரணம் தெரியுமா..?


ஜெயம், உனக்கும் எனக்கும், தனி ஒருவன், வேலைக்காரன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் ஜெயம் ராஜா. இவர் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர், நடிகைகள் வெயிட்டிங்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், ஏன் அஜித்திடம் இணைந்து பணியாற்றவில்லை என்று கேட்க, அதற்கு அவர் ‘அவருடன் இணைந்து பணியாற்ற ரெடியாகவுள்ளேன்.

அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் நிஜம், மேலும் விஜய் குறித்து கேட்ட போது ‘விஜய் எனது ஆத்மார்த்த நண்பர்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு அவரைச் சந்தித்தபோது நிறைய பேசினோம். அதில் நாங்கள் அடுத்து இணைந்து பணியாற்றுவது பற்றிய பேச்சும் இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி