ஒரே நேரத்தில் தல, தளபதிக்கு இப்படியொரு சோதனையா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளிவந்தாலும் ஒரு சில படங்கள் மட்டுமே பிரம்மாண்ட வெற்றி பெறுகின்றன. குறிப்பாக முன்னணி நடிகர்களாக விளங்கி வரும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர்களின் படங்கள் தான் அதிகம் சாதனை படைக்கின்றன.

தமிழகத்தில் மட்டுமில்லாமல் மலேசிய பாக்ஸ் ஆபீசையும் திணற வைத்த டாப் 5 தமிழ் படங்களின் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த லிஸ்ட்..

1. கபாலி- ரூ 21 கோடி

2. வேதாளம்- ரூ 20 கோடி

3. எந்திரன்- ரூ 18 கோடி

4. சிவாஜி- ரூ 15 கோடி

5. மெர்சல்- ரூ 13 கோடி

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!