ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய பிரபல நடிகை..? என்ன செய்தாங்கனு தெரியுமா..?


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர்.தற்போது வெளியாகவிருக்கும் டிக் டிக் டிக் மற்றும் பார்ட்டி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய் ஆன்டனியுடன் திமிரு பிடிச்சவன் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிப்பதால் புல்லெட் ஓட்டும் பயிற்சி எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி