தமிழகத்தில் அதிக வசூல் புரிந்த நடிகர் தனுஷின் திரைப்படங்கள், டாப் 5 லிஸ்ட் இதோ

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் உள்ளவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது மட்டுமின்றி வசூல் சாதனையும் புரிந்தது.

மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் திரைப்படம் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை வெளியான தனுஷ் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை இப்படம் முறியடித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அதிக வசூல் புரிந்த நடிகர் தனுஷின் திரைப்படங்கள் குறித்த லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.

1. கர்ணன்

2. அசுரன்

3. வடசென்னை

4. VIP

5. அனேகன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!