போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா – யாஷிகா – வைரல் புகைப்படம்..!!


பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் ஐஸ்வர்யா. இவருடன் சக போட்டியாளாராக இருந்த இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி யாசிக்கா பிக்பாஸ் வீட்டில் நெருங்கிய நண்பர்களாக பழகிவந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா தத்தா, சமூக வலைத்தளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டார்.


இவரை தொடர்ந்து தற்போது அவருக்கு போட்டியாக நடிகை யாஷிகா ஆனந்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கெளதம் கார்த்தியுடன், யாஷிகா ஆனந்த் நடித்து வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படம் வெற்றி பெற்றாலும், இரட்டை அர்த்தம் வசனங்கள் மற்றும் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்திருந்ததால் பலராலும் விமர்சிக்கப்பட்ட படமாக இருந்தது.


இதனால் தற்போது இனி நடிக்க உள்ள படங்களை மிகவும் தெளிவாக தேர்வு செய்து யாஷிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஓவர் கவர்ச்சி காட்டுவது போல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இருவரும் போட்டி போட்டு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!