உங்கள் உடலின் பாகங்கள் எனக்கு பிடிக்கும் – ரசிகரின் பேச்சுக்கு இப்படியொரு பதிலடியா..?


நடிகைகள் சினிமாவில் வலம் வருவது சாதாரணமான விஷயம் கிடையாது.அதுவும் இப்போது உள்ள டெக்னாலஜி போன்ற விஷயங்களால் பிரபலங்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றே கூறலாம். அந்த காலத்தின் இதுபோன்ற விஷயங்கள் இல்லை.

நடிகை டாப்ஸிக்கு ஒரு நபர் உங்களுடைய உடல் பாகங்கள் பிடிக்கும் என டுவிட் செய்துள்ளார். அதைப்பார்த்த டாப்ஸி அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரின் தைரியமான இந்த பேச்சுக்கு பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

உங்களுடைய உடல் அங்கங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என ரசிகர் கூறியதற்கு, நடிகை டாப்ஸி.. ஓ..! அப்படியா..? எனக்கும் என்னுடைய உடல் அங்கங்கள் மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த என்னுடைய உடலின் பாகம் பெருமூளை. உங்களுக்கு எது பிடிக்கும். என ஊமைகுத்து குத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!