ஆத்தாடி.. கயல் ஆனந்திக்கு இவ்வளவு அழகான சகோதரியா..? வைரல் புகைப்படத்தால் ஷாக்..!!


தமிழ்சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கயல் ஆனந்தி. இவருக்கு என்று தற்போது பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ்சினிமாவில் கயல் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனையை படைத்தது.

அதனை தொடர்ந்து கயல் ஆனந்தி பல திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் சமிபத்தில் வெளியான பரியோரும் பெருமாள் என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.


அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது. தற்போது கயல் ஆனந்திக்கு பட வாய்ப்புகள் குவிந்தவன்னம் உள்ளது.

இந்நிலையில் தற்போது கயல் ஆனந்தி அவரது சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தை சிலர் இனையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கயல் ஆனந்தி சகோதரி அச்சு அசலாக அவரை போலவே மிகவும் அழகாக உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!