ஜீலியால் பிரபல நடிகருக்கு இப்படியொரு நிலைமையா..? அழுது புலம்பிய பரிதாபம்..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஒட்மொத்த வெறுப்பை சம்பாதித்தவர் ஜூலி.

தற்போது தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக உள்ள ஜூலிக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ஜூலி நடிப்பில் விமலின் மன்னர் வகையறா படம் தற்போது வெளிவந்து ஓடி கொண்டிருக்கிறது. அடுத்து ஜூலி ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.


இந்த நிலையில் நடிகர் விமலுடன் இணைந்து மன்னர் வகையாற படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது, விமலிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களை எரிச்சலூட்டியது யார் ஓவியாவா அல்லது ஜூலியா என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த விமல் அருகில் ஜூலி இருந்தும் சிறிதும் யோசிக்கால் சட்டென ஜூலிதான் என்று கூறி விட்டார். இதனை கேட்ட ஜூலியின் முகம் வாடிப்போனது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்திய அந்த தொலைக்காட்சி குறித்து தரக்குறைவாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி