அனிகாவின் வைரலாகிய புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! எதனால் தெரியுமா..?


அஜித் குமாரின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் த்ரிஷாவிற்கு மகளாக நடித்தவர் அனிகா.

இதனை தொடர்ந்து மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாகவும் அனிகா நடித்துள்ளார்.

மேலும் மலையாள திரையுலகில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனிகா அங்கு பிரபலமடைந்துள்ளார்.


இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் மா என்ற குறும்படம் வெளிவந்துள்ளது.

அனிகாவின் நடிப்பால் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று பெரும் வைரலாகி வருகின்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி