எப்படி இருந்த நடிகை இப்படி ஆயிட்டாங்களே..!! இவருக்கா இப்படியொரு நிலைமை..?


தமிழில் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தில் நடித்தவர் நடிகை தபு. இவரின் முழு பெயர் தபாஸம் ஃபாத்திமா ஹாஸ்மி என்பது ஆகும்.

நடிகை தபு காதல் தேசம் படத்திற்கு பிறகு நடிகர் அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் கிளாமராக நடித்தார்.

இவர் நடித்த தமிழ் படங்களை தவிர இந்தி மற்றும் மலையாளத்தில் இவர் நடித்த படங்கள் செம ஹிட் ஆனது.

தற்போது நடிகை தபு ஹீரோயினாக நடிக்கவிட்டாலும் கதைக்கு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.


மேலும் தன் சொந்த வாழ்க்கையில் தந்தையுடன் ஏற்பட்ட மன கசப்பால் சிறு வயதில் இருந்தே தனிமையை உணர்ந்து தபு தன் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தினால் அதை மதிக்கமாட்டார்.

இதனாலே நடிகை தபு 46 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

இன்னும் திருமணம்செய்யாமல் வாழ்ந்து வரும் நடிகை தபு அடையாளம் தெரியாமல் மாறியுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி