ஜீலிக்கு கலைஞர் டிவியால் இப்படியொரு வாழ்வா…?


தமிழகத்தை உலுக்கிய ஜல்லிகட்டு போரட்டட்டத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஜூலி.

இதனையடுத்து விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.


பிக்பாஸ் வீட்டில் பொய் பேசியதாலும் போலியான நடவடிக்கையால் அவரை யாருக்கும் பிடிக்கவில்லை.

விஜே ஆகவேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியின் 6 வது சீசனை தொகுத்து வழங்குகிறார் ஜூலி.


கலா மாஸ்டர் மற்றும் கோகுல் நடுவராக பங்கேற்கிறனர். இந்த நிகழ்ச்சி தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!