நயன்தாராவுக்கு போட்டியாக களம் இறங்கிய அசத்தல் நடிகை..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


2006–ம் ஆண்டில், மாதவன் நடித்து, சுந்தர் சி. இயக்கிய ‘ரெண்டு’ படத்தில், அனுஷ்கா கதாநாயகியாக அறிமுகமானார். ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் கதாநாயகிகளாக அறிமுகமான இவர்கள் இருவருக்கும் இடையே மறைமுகமாக தொழில் போட்டி இருந்து வருகிறது.


தமிழ் பட உலகில் நயன்தாரா, ‘நம்பர்–1’ கதாநாயகியாக இருப்பது போல், தெலுங்கு பட உலகில் அனுஷ்கா, ‘நம்பர்–1’ கதாநாயகியாக இருக்கிறார். நயன்தாரா நடிக்கும் புதிய படங்களின் ‘ரிசல்ட்’டை அனுஷ்கா உன்னிப்பாக கவனித்து வருகிறார். இதேபோல் அனுஷ்கா நடிக்கும் புதிய படங்களின் ‘ரிசல்ட்’டை நயன்தாரா உன்னிப்பாக கவனித்து வருகிறார். 2 பேருக்கும் இடையே போட்டி இருந்தாலும், அதை இருவரும் வெளியில் காட்டிக் கொள்வதில்லை!

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி