படப்பிடிப்பில் நடிகை செய்த காரியம்..!! வியப்பில் அசந்து போன இயக்குனர்…!!!


விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘சவரக்கத்தி’ படத்தில் பூர்ணா, டைரக்டர் ராமின் மனைவியாக நடித்து இருக்கிறார். அவர் ஒரு குப்பை மேட்டில் அழுது புரள்வது போல் ஒரு காட்சி படத்தில் இடம் பெறுகிறது.

‘‘அந்த காட்சியில் நடித்தபோது நிஜமாகவே எனக்கு அழுகை வந்து விட்டது. எனக்கு பாராட்டு கிடைத்தால், அது டைரக்டர் மிஷ்கினையே சேரும்’’ என்கிறார், பூர்ணா.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி