திரையுலகில் இவர்கள் இருவருக்கும் விஜய் தான் சிக்கல், வெளிப்படையாக கூறிய பிரபல இயக்குனர்

மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் என்றால் அது மாமூட்டி மற்றும் மோகன்லால் அவர்கள் மட்டும் தான்.

இவர்களின் படம் வெளிவருகிறது என்றால் அது ரசிகர்களுக்கு மிக பெரிய திருவிழாவாக அமையும்.

இந்நிலையில் இயக்குனர் ராம் அவர்கள் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியது “கேரளாவில் மாமூட்டி மற்றும் மோகன்லாலுக்கு மிக பெரிய சிக்கல் விஜய் தான். கேரளாவில் விஜய் அவர்களுக்கு இருக்கும் openning இவர்கள் இருவருக்கும் கிடையாது என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!