வைரலாகியது நடிகர் சூர்யா மகனின் கலக்கல் புகைப்படம்..!! வியப்பில் அசந்துபோன ரசிகர்கள்..!!


நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இன்றுவரை இவர்கள் அனைவராலும் ரசிக்கப்படும் நட்சத்திர தம்பதியாக விளங்கி வருகின்றனர்.

இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.


இதில் மகன் தேவ்வின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த படத்தில் சூர்யாவின் மகன் மிகவும் அழகாகவும் கியூட்டாகவும் உள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிக அளவில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி