இப்படியும் ஒரு கல்யாணமா..? முதிர் இயக்குனரை திருமணம் செய்த இளம் நடிகை..!! எதற்காக தெரியுமா..?


இயக்குனரின் காதல் டைரி என்ற படத்தை இயக்கி வருபவர் வேலுபிரபாகரன்.

இந்த படம் கடந்த வரும் ஜூன் 2ம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்கியவர் சர்ச்சை இயக்குனர் வேலு பிரபாகரன்.

இவர் புரட்சி இயக்குனர் என்றும் அழைக்கப்படுபவர்.


இவர் இதற்கு முன்பு ஏற்கனவே பல்வேறு சர்ச்சை படங்களை இயக்கியவர். இவருக்கு வயது 60.

இவர் படங்களை போலவே திருமணத்திலும் புரட்சி செய்துள்ளார். இவர் திருமணம் செய்துள்ள நடிகை ஷெர்லின் தாஸ். இவரின் வயது 35.

இவர் தனது இயக்குனரின் காதல் டைரி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேடையிலேயே இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

காதலுக்கு கண் இல்லை என்பது இவர்களது திருமணத்தில் நிரூபணமாகி உள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி