விக்ரம் பட நாயகிக்கு இப்படியொரு சோதனையா..? அதிர்ச்சியில் திரையுலகம்..!!


தமிழில் விக்ரமின் ராஜபாட்டை படத்தில் நடித்துள்ளவர் நடிகை சனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் நடித்த வந்த சனா தற்போது சின்னதிரையில் அறிமுகமாகிறார். இது பற்றி நடிகை சனா கூறியதாவது

எனக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எனக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

அதுபோல் சின்னத்திரையிலும் பலர் நடிக்க அழைக்கிறார்கள். அவர்கள் என்னிடம் சொன்ன பல கதையை கேட்டேன்.

அதில் அவர்கள் கூறிய ஒரு கதை எனக்கும் மிகவும் பிடித்தது. அதனால் தான் படத்தில் நடிக்க ஒப்புகொண்டேன் என நடிகை சனா கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி