சர்ச்சை படத்தால் அஜித் மகளிற்கு இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் திரையுலகம்..!!


இயக்குனர் சர்ஜூன் இயக்கத்தில் வெளிவந்த குறும் படம் லட்சுமி. இந்த படம் வெளியாகி பெரும் பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது.

இந்நிலையில் சர்ஜூன் மீண்டும் ஒரு சர்ச்சையான மா என்ற குறும் படத்தை இயக்கியுள்ளார்.

அதில் என்னை அறிந்தால் படத்தில் அஜீத் மகளாக நடித்த அனிகா நடித்துள்ளார்.

பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவியாக படிக்கும் அனிகா சக மாணவனுடன் நெருங்கி பழகுவதால் அவர் கர்பமாகிறார் .

பின்னர் தான் கர்ப்பமடைந்ததை தன் தாயிடம் கூறும் போது தாய் அதிர்ச்சியில் தன் மகளை செத்து போடி என கூறுகிறார்.


பின்னர் எங்கே தன் மகள் செத்து விடுவாளோ என பதறி போய் அவரை கட்டி பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

பிறகு தன் மகளை மருத்துவரிடம் அழைத்து சென்று வலிக்காமல் கருக்கலைப்பு செய்யுங்கள் என தாய் கூறுகிறார்.

இந்த காலத்தில் குழந்தைகள் இண்டர் நெட் மூலம் தெரிந்துகொள்ள கூடாத விஷயங்களை தெரிந்து கொண்டு அதை அப்படியே செய்து பார்க்கின்றனர்.

அப்படி ஆசை பட்டதன் விபரீதத்தை படத்தில் நிதானமாக காட்டியுள்ளார் சர்ஜூன்.

மேலும் லட்சுமி குறும்படத்தை போன்றே மா குறும்படம் பற்றியும் சமூக வலைதளங்களில் மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி