கவர்ச்சி நடிகையின் ஆபாச படம் வெளியாகும் இணையதளம் எது தெரியுமா..? டுவிட்டரில் வைரலாகிய தகவல்..!!


இயக்குனரான ராம் கோபால் வர்மா தெலுங்கு திரைப்படத் துறையில் தனது முதல் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.

இவர் இயக்குனர் மட்டுமின்றி எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் ராம்கோபால் வர்மாவின் மெரிக்க ஆபாச நடிகை மியா மால்கோவா God Sex and Truth என்ற வெப் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதன் புகைப்படங்களை சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இந்த படம் வெளியாகும் இணையதளம் குறித்த தகவலை ராம்கோபால் வர்மா இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்


அதில் அமெரிக்கா இணையதளமான http://Www.godsextruth.online இணையதளத்தில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தைஇணயதளத்தில் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒருமுறை கட்டணம் செலுத்தினால் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். மறைமுறை பார்க்க வேண்டும் என்றால் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி