அஜித் மிகவும் மோசமாக நடித்து அவமானப்பட்ட திரைப்படம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!


தமிழ் சினிமாவில் தற்போது முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் தன் நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

இவர் கை அசைத்தால் அதையும் ட்ரெண்ட் செய்ய காத்திருக்கின்றது ஒரு கூட்டம்.

அஜித் எப்போதும் ஒரு படத்தில் கமிட் ஆன பிறகு அதை பற்றி யோசிக்கவே மாட்டார்.

அது வெற்றியடைந்தாலும் தோல்வி அடைந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மற்ற படங்களில் நடிப்பார்.

ஆனால் வரலாறு படம் நடிக்கும் போது அஜித் பெண் தன்மை கொண்ட கதாபாத்திரத்தில் நடிக்க பயந்துக்கொண்டே இருந்தாராம்.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கடைசிவரை இது சரியாக இருக்குமா என கேட்டுக்கொண்டே இருப்பாராம்.

ஆனால் படம் வெளியான பிறகு அஜித்திற்கு பல விருதுகளை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி