கவர்ச்சி கன்னிக்கு இப்படியொரு மனசா…நம்பவே முடியலையே!!!


கவர்ச்சி நடிகை சன்னிலியோனை தெரியாதவர் எவரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு சன்னிலியோன் தனக்கென ஒரு இடத்தை மக்கள் மனதில் இடம் பிடித்தார்.


அவருடைய 18 வயதில் அவது தாய் இறந்ததால் அமெரிக்கா சென்றார். அமெரிக்கா சென்ற சன்னிலியோன் மருத்துவதுறையில் நர்ஸ் ஆக வேண்டும் என்பதால் நர்ஸ் படிப்பை படித்தார்.

ஆனால் அவருக்கு நடிகையாக வேண்டும் என்ற கனவு அதிகமாக இருந்தது. இதனால் நடிக்க முயற்சித்த போது அவருக்கு அதிகமாக கவர்சியான வேடங்களில் நடிக்கும் வாய்ப்புதான் வந்தது.


தான் ஒரு நடிகையாக வேண்டும் என்ற வெறியால் அந்த வேடங்களில் முதலில் நடிக்க துவங்கினார்.

அதன் பின்னர் பல படங்களில் நடித்து வெற்றியை தக்கவைத்து கொண்டார். ஆனால் மக்கள் மனதில் அவர் அவர் ஆபாச பட நடிகையாக தான் தெரிந்தார்.


இதனை மறைப்பதற்காக அவர் தீடிரென நல்ல வேடங்கலில் நடிக்க ஆரம்பித்தார்.


தான் சம்பாதிக்கும் பனத்தில் ஏழை மக்களுக்கு பல நல்ல உதவிகளை செய்து வருகிறார்.

அமெரிக்காவில் செக்ஸ் நடிகையாக வாழ்க்கையை தொடங்கியவர் இவர்.


தற்போது பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக மாறி அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!