கன்னடத்து பாக்கியராஜ் எனப்படும் பிரபல தயாரிப்பாளர் மரணம்…!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!


கன்னத்தின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் காசிநாத். இவர் கன்னடத்தின் பாக்கியராஜ் என்று அழைக்கப்படுபவர்.

இவர் பாக்கியராஜின் அந்த 7 நாட்கள், சின்ன வீடு போன்ற படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து அதில் நடித்து புகழ் பெற்றவர்.

மேலும் 80களில் முன்னணி நடிகர் மற்றும் இயக்குனராக இருந்தவர். இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா. இவர் தமிழில் விஷாலின் சத்யம் படத்தில் நடித்துள்ளார்.

11 கன்னடம், 3 தெலுங்கு மற்றும் 1 இந்தி படத்தை தயாரித்து உள்ளார். இவர் கடைசியாக சவுக்கி என்ற படத்தில் நடித்து இருந்தார்.

2 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி