குடியரசு தினத்தில் வெளியாகும் சர்ச்சை ஆபாச படம்..!! எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்..!!!


இந்தியளவில் பிரபலமான சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவரின் படங்களும், டிவிட்களும் எப்போதும் ஏதாவது சர்ச்சையை கிளப்பிக்கொண்டே இருக்கும்.

இவர் தற்போது ஆபாச நடிகை மியா மல்கோவா என்பவரை வைத்து God, Sex and Truth என்ற சர்ச்சை படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டிரைலரை தன்னுடைய டிவிட்டரிலும் ஷேர் செய்துள்ளார். இப்படத்தை குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி