இப்போதே செம்மையா கெத்து காட்டும் 2.0..!! ரஜினியின் மார்க்கெட் வேற லெவல் பாஸ்..!!


ரஜினியின் 2.0 படத்துக்காக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். தமிழை தாண்டி இந்திய சினிமா எதிர்ப்பார்க்கிறது என்றே கூறலாம்.

இப்படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி ரிலீஸ் என்று படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இந்த நிலையில் இப்படம் கேரளாவில் ரூ. 16 கோடிக்கு விலைபோனதாக தகவல் வந்துள்ளது.

இவ்வளவு தொகை கொடுத்து 2.0 படத்தை கேரளாவில் வாங்கியிருப்பது August Cinema நிறுவனம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி