பிரபல நடிகருக்கு பிடித்த தலைவர் இவர்தானாம்..!! அரங்கமே அதிர வைத்த சுவாரஷ்ய பதில்..!!


விக்ரம் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர். இந்த முறை நீண்ட நாட்களுக்கு பிறகு கமர்ஷியலில் குதித்துள்ளார்.

ஆம், திரையரங்கில் ஸ்கெட்ச் வெற்றி நடைப்போட, சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு கல்லூரிக்கு சென்றார்.

அங்கு விக்ரமிடம் உங்கள் தலைவர் யார் என்று கேட்க, ‘என் தலைவர் எப்போதும் தோனி, தோனி, தோனி மட்டுமே’ என்று கூற அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி