இவங்க போலீஸா..? பொம்பள ரவுடியா..? செம்மையா கலக்கும் நாச்சியார் டிரெய்லர்..!!


மிகவும் எதிர்பார்பில் உள்ள பாலாவின் நாச்சியார் திரைப்படத்தில் ஜோதிகா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஜோதிகா உச்சரித்த வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.


காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ஜோதிகா மிரட்டியுள்ளார். யாரும் பார்க்காத ஜோதிகாவை பாலா வெளிகாட்டியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்க்கு இந்த நாச்சியார் நிச்சயம் பெரிய திருப்புமுனையை கொடுக்கும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி