இயக்குனர்களை ஒரே கேள்வியில் வாயடைத்த பிரபல நடிகை..!! அப்படி என்ன கேட்டார் தெரியுமா..?


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.

மார்க்கெட் ஏற ஏற அவர் புதிது புதிதான கன்டிஷன் போடுகிறாராம்.

அவரது கன்டிஷன்களை கேட்டு இயக்குனர்களுக்கு தலை சுத்துகிறதாம்.

வெற்றி ஹீரோயின்களுக்கு அதாவது தன்னை சுற்றியே கதை நகரும் படங்களாக பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கிறார் நயன்தாரா.

அந்த படங்கள் ஹிட்டாவதால் தொடர்ந்து அது மாதிரியான படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.


காதல் ஹீரோக்களை பார்த்து சிரித்து, மரத்தை சுற்றி சுற்றி வந்து டான்ஸ் ஆடும் கதாபாத்திரத்தில் நடிக்க மறுக்கிறாராம் நயன்தாரா.

ஹீரோக்களுடன் ரொமான்ஸ் பண்ண மாட்டேன். இந்த இரண்டு கன்டிஷன் ஓகே என்றால் நடிக்கிறேன் என தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கூறுகிறாராம் நயன்தாரா.

நயன்தாராவை பார்த்துவிட்டு சில நடிகைகள் நாங்களும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்போம் என்று அடம் பிடிக்கிறார்களாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி