நடிகை த்ரிஷாவை கண்கலங்க வைத்த விஷயம்

நடிகை த்ரிஷா சமூக வலைதளத்தில் போட்டுள்ள பதிவில் தன்னை கண்கலங்க வைத்த விஷயம் பற்றி பேசியுள்ளார்.

நேற்று நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா பற்றித்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த வருடம் நாமினேட் ஆன படங்களில் சிறந்ததை தேர்வு செய்வது மிக கடினமாக இருந்தது. அனைத்தும் அவ்வளவு சிறப்பாக இருந்தன.”

“கொஞ்சம் கண்கலங்கிவிட்டேன். சினிமா மீதான காதல் இன்னும் அதிகரித்துள்ளது” என கூறியுள்ளார் அவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!