தமிழில் வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை கவந்த டபிள்யூ டபிள்யூ ஈ

90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நிகழ்ச்சியாக குத்துச்சண்டை இருந்தது. இதில் ராக், ஜான் சீனா போன்ற வீரர்கள் மிகவும் பிரபலமானவர்களாக இருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை டபிள்யூ டபிள்யூ ஈ சேனல் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தது.

இந்நிலையில், இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக டபிள்யூ டபிள்யூ ஈ தங்களது சமூக வலைதளத்தில் ‘அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்’ என்று தமிழில் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு ரசிகர்களை கவந்து வருகிறது


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!