கோடீஸ்வர பிரபலங்கள் பட்டியலில் பிரபல நடிகைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா..?


டாப் 10 கோட்டீஸ்வர பிரபலங்கள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு நடிகை பிரியங்கா சோப்ரா!

போர்பஸ் என்ற பத்திரிக்கை இந்தியாவில் அதகிக வருமானம் ஈட்டும்100 பிரபலங்களை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது.அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப்பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடம் பிடித்திருந்த ஷாருக்கானை பின்னுக்கு தள்ளில் சல்மான் கான் முதலிடம் பிடித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மேலும் இந்த ஆண்டுக்கான அந்த டாப் 10 பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா மட்டுமே இடம்பிடித்துள்ளார். அவருக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது.

அந்த டாப் 10 பட்டியல் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

1. சல்மான் கான்

2. ஷாருக்கான்

3. விராட் கோலி

4. அக்ஷய் குமார்

5. சச்சின் டெண்டுல்கர்

6. அமீர் கான்

7. ப்ரியங்கா சோப்ரா

8. எம்.எஸ்.டோனி

9. ரித்திக் ரோஷன்

10. ரன்வீர் சிங்

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!