அஜித் பட ஆசை நாயகியின் தற்போதைய பரிதாப நிலை..!! என்ன ஆனார் தெரியுமா..?


அஜித்தின் ஆசை படத்தில் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமாகி பலரது மனங்களை கவர்ந்தவர். அதன்பிறகு விஜயுடன் லவ் டுடே, கார்த்திக்குடன் கோகுலத்தில் சீதை போன்ற படங்களில் நடித்தார்.

கொல்கத்தாவில் கடந்த 1977ம் ஆண்டு பிறந்த இவர் பரதநாட்டியம் பயின்றவர்.

ஒரு முறை இவரது பரதநாட்டியத்தை பார்த்த சத்யஜித்ரே படத்தில் நடிக்கிறாயா என கேட்டார். மறுப்பேதும் தெரிவிக்காமல் உடனே ஒப்பு கொண்டார்.

பாதிபடம் முடிந்த நிலையில் சத்யஜித்ரே இறந்து போக அவரது மகன் படத்தை முழுமையாக முடித்தார்.


அந்த படம் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்றது. பின்னர் இயக்குனர் வசந்த் தனது ஆசை படத்திற்காக புதுமுகத்தை தேடியபோது சுவலட்சுமி தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார்.

தொடர்ந்து 5 வருடங்களில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கடந்த 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. பிரபல டிவியில் சூலம் தொடரில் நடித்தார். பின்னர் நதிக்கரையினிலே தொடரில் நடித்தார். அதன்பிறகு சினிமா, டிவி வாய்ப்புகளை மறுத்து வந்தார்.

கடந்த 2007ம் ஆண்டு சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடிக்க கேட்டபோது கூட கர்ப்பமாக இருப்பதாக கூறி வாய்ப்பை மறுத்தார். தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!