ஓவியாவிடம் நெருங்கி பழகும் இவர்தான் காதலரா…? குழப்பத்தில் ஓவியா ஆர்மி..!!


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் விளம்பரங்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார். காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடித்து வருகிறார். அதோடு ஒரு தெலுங்கு படமும் நடித்திருக்கிறார். தற்போது ஓவியா, ரெமோ படத்தில் வில்லனாக நடித்த அன்சன் பால் என்பவருடன் ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறாராம்.

இதில் விஷயம் என்னவென்றால், அன்சன் பாலும் ஓவியாவும் கேரளாவில் திருச்சூரை சேர்ந்தவர்கள். அதுமட்டும் இல்லாமல் திருச்சூரில் ஒரே பகுதியில் வசிப்பவர்கள். இவர்களது குடும்பத்தை தாண்டி ஓவியா- அன்சன் இருவருக்கும் ஏற்கெனவே அறிமுகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!