பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக டுவிட்டரில் பழிவாங்கிய நடிகை..!! எப்படி தெரியுமா..?


நடிகை குஷ்பு தற்போது டுவிட்டரில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார். தன்னை பற்றி நல்லபடியாக பேசினால் நன்றி சொல்வார், தேவையில்லாமல் சீண்டினால் விளாசிவிடுவார்.

அப்படி ஒரு வரை நேற்று தன் டுவிட்டரில் விளாசி தள்ளியுள்ளார். அதில் ஒருத்த என்னை ரொம்ப படுத்துறான் டேய் நீ தலை கீழாக நின்னாலும் லூசு தான் .

வெரும் ஜால்ரா அடிச்சு நீ கூஜா தூக்குனா நீ வெளங்குன மாதிரி தான் போடா போய் வேலையை பாரு என குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிபிட்டுள்ளார்.

நீங்கள் இப்படி காண்டாக திட்டி டுவிட் போட காரணமான அந்த நபர் யார் என்று சொல்லுங்க என பல டுவிட்டர் மூலம் கேட்டனர்.

அந்த லூசு ஆளு பற்றி சொல்லும் அளவுக்கு வொர்த் இல்லை. நான் யாரை சொன்னேன் என்பது அந்த ஆளுக்கே புரியும் என அதற்கு பதிலளித்துள்ளார்.

குஷ்பு யாரை பற்றி சொல்கிறார் எதற்காக அப்படி சொன்னார் என்பது பற்றி தெரியமால் நெட்டிசன்கள் தலைமுடியை பிய்த்து கொள்கின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!