நயன்தாராவா இப்படி..!! ஷாக் ஆன ஜாக்குலின்..!!! எதனால் தெரியுமா…?


நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்த படம் அறம். இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் நயன்தாரா அடுத்து நடித்து வரும் ஒரு படத்தில் பிரபல தொகுப்பாளர் ஜாக்குலினும் நடிக்கின்றாராம்.

ஜாக்குலின் முதன் முறையாக செட்டிற்கு செல்லும் போது நயன்தாராவை பார்த்து பேசலாமா வேண்டாமா என யோசித்துள்ளார்.

உடனே நயன்தாரா இவரை பார்த்ததும் ஹாய் ஜாக்குலின் எப்படி இருக்கீங்க என்று கேட்க ஜாக்குலின் ஷாக் ஆகிவிட்டாராம்.

அதை தொடர்ந்து மேடம் என்னை உங்களுக்கு தெரியுமா என்று ஜாக்குலின் கேட்டார். அதற்கு நயன்தாரா நீங்கதான விஜய் டிவியில் இருக்கீங்க என்று கூறி மேலும் ஷாக் ஏற்றினாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#