அம்மாடியோவ்.. இரண்டாம் தாரம்..!! மூன்றாவது மனைவியாக திருமணம் முடித்த நடிகைகள்..!!


ரசிகர்களின் கனவு கன்னியாக விளங்குபவர்கள் பிரபல நடிகைகள். ஆனால் இவர்களது வாழ்க்கை அவ்வளவு இனிமையாக இருப்பதில்லை.

மேலும் இவர்களை திருமணம் செய்ய யாரும் முன்வருவதில்லை. இதனால் சில நடிகைகள் இரண்டாவது, மூன்றாவது மனைவியாக கூட வாழ்ந்து வருகிறார்கள்.

அவர்களில் முக்கியவனவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ் மட்டும் அல்லாது இந்தியிலும் கொடி கட்டி பறந்தவர். இவர் முதலில் மிதுன் சக்ரவர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு பிரபல தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே அது இரண்டாவது திருமணம்.

அதே போல நடிகை அமலா தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நடிகை அமலா பால் இரண்டாவது மனைவி. நடிகை சாவித்திரி நடிகர் ஜெமினி கணேசனை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சாவித்திரி 3வது மனைவி.

சரத்குமாரை நடிகை ராதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரத்குமாருக்கு ராதிகா இரண்டாவது மனைவி. ஆனால் ராதிகாவுக்கு சரத்குமார் 3வது கணவர் என கூறப்படுகிறது.


மேலும் நடிகை மஞ்சுளா நடிகர் விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாருக்கும் மஞ்சுளா 2வது மனைவி.

மேலும் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஜானகி அம்மையார் 3வது மனைவி. நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜை நடிகை பூர்ணிமா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அதே போல நடிகைகள் ஷில்பா ஷெட்டி, ஹேமமாலினி, ராணி முகர்ஜி, ரவீனா ரண்டன், சுஷ்மிதா சென் ஆகியோரும் இரண்டாம் தாராமாகவே வாழ்க்கைப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#