அந்த விஷயத்துக்காக 5 நிமிடத்தில் கமிட்டாகி விட்டேன்..!! பிரபல நடிகை ஓபன் டாக்..!!!


ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் டிக் டிக் டிக். இந்த படம் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக விண்வெளி கதையை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறது. சக்தி சவுந்தரராஜன் இந்த படத்தை இயக்குகிறார்.

இதில் நிவேதிதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை நிவேதிதா பெத்து ராஜ் பேசும்போது,

இந்த படத்தில் எனக்கு நிறைய சண்டைக் காட்சிகள் உள்ளது. இதில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன்.

மேலும் இந்த படத்தின் இயக்குனர் என்னை 5 நிமிடம்தான் மேலும் கீழும் பார்த்தார்.

உடனே ஓகே சொல்லி விட்டார். எதை வைத்து என்னை ஓ.கே சொன்னார் என தெரியவில்லை. அவருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!