லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வில்லனாக நடிக்கவிருந்த பிரபல நடிகர்..

லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜ், கைதி எனும் மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கினார்.

இதன்பின், விஜய்யுடன் மாஸ்டர் மற்றும் கமலுடன் விக்ரம் என தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே இயக்கி வருகிறார்.

மேலும், அடுத்ததாக மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வில்லனாக இவரா

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஆர். ஜே. பாலாஜியிடம் வில்லனாக நடிக்க கதை கூறியுள்ளாராம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!