அவன் இவன் திரைப்படத்தில் நடித்த நடிகர் ராமராஜ் காலாமானார் !

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் அர்யா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன்.

பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ராமராஜ்.

இதற்கிடையே தற்போது நடிகர் ராமராஜ் காலமானாதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.   
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!