விஜய் 62 இல் இப்படியொரு சுவாரஷ்யம் இருக்கா..? ரசிகர்களுக்காக காத்திருக்கும் சர்ப்ரைஷ்..!!


விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் விஜய் 62 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக படப்பிடிப்புகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், யோகிபாபு என பலர் அவருடன் நடிக்கிறார்கள்.

வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிப்புகளும் வந்தவிட்டது. இப்போதே போட்டி சூழ்ந்துவிட்டது. இப்படத்திற்கான டைட்டில் ஜூன் 21 ல் மாலை 6 மணிக்கு வெளியாவதாக படக்குழு அறிவித்தது.

இதனை அடுத்து ஜூன் 22 ல் விஜய்யின் 44 பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இதற்கான ஸ்பெஷலான புரமோ ஒன்று வெளியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!