மருதநாயகம் படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.. இப்பொது எடுக்கவேண்டும் என்றால், பலநூறு கோடி தேவை

Samuel Charles Hill எழுதிய யூசப் கான் புத்தகத்தை 80சதவீதம் தழுவி, கமல் ஹாசன் மற்றும் பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய கதை தான், மருத்துநாயகம்.

கமல் ஹாசனின் கனவு படமான மருதநாயகத்தை, இதுவரை திரையில் நம்மால் காணமுடியாமல் இருக்கிறது.

இப்படத்தின் துவக்க விழாவிற்கு இங்கிலாந்து ராணி சமீபத்திய பேட்டியில் கூட மருதநாயகம் மீண்டும் வருமா என்று கமல் ஹாசனிடம் கேட்டபோது, வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.


35 நிமிடம் படமாக்கப்பட்டுள்ள மருதநாயகம், அதிலிருந்து தொடர வாய்ப்புகள் உள்ளதாகவும் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 1997ல் படமாக்கப்பட்ட மருதநாயகம் திரைப்படம், அந்த காலகட்டத்திலேயே சுமார் ரூ. 115 கோடி வரை பட்ஜெட்டில் உருவானதாகவும் கமல் கூறியுள்ளார்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!