அவரைதான் திருமணம் செய்துகொள்ள போகிறேன்..!! சர்ச்சையை ஏற்படுத்திய மண்ணை சாதிக்..!!


நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

சினிமாவில் முன்னனி கதாநாயகியாக இருக்கும் இவர் தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் பல முன்னனி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

தற்பொழுது பிரபுதேவாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலரால் விமர்ச்சிக்கப்படுவர் மண்ணை சாதிக்.

இவர் தற்போது தான் மிகப்பெரிய அழகன் என்றும் தன்னை பல பெண்கள் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்தவாகவும் கூறிகொள்வார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!